HINTS TO SOLVE அபாகு 01

 

குறுக்காக

3 அ (அதை முதலில்)+ a two-letter word for அனுபவி meaning ராணி

வார்த்தையை திருப்பி எழுதினாலும் அதே விடை

6  பவார்- ப (பட்டை முதலில்) meaning பட்டை

7  நம்+ க (முதல் கஷ்டம்) meaning விரல் நுனியில்

8  Anagram of கயடத்தி (கலயம் நடத்தி நலம்) meaning சட்ட விரோத இறக்குமதி செய்த

11  Anagram of ராஜன் and மானு (பாதி தியாகராஜன் பாதி மானுடன்) meaning a கணித மேதை

12  அதை மாத்து-மாது meaning அப்பாவின் தங்கை

14 Reverse of a two-letter word for சிவனை வணங்குகின்ற the meaning of which is திட்டு

16 one word for அரசன் and another word for கோலா together meaning ராமர் வில்லா?

17 இலங்கையில் பாதி meaning அங்கத்தில்

நெடுக்காக

1  Anagram of மாத (மாதரசி  பாதி) and விக்கலா together meaning  கஷ்டப்படலாமா?

2 அ (அன்று முதல்) + டமாரம் without its middle letters together meaning பிடிவாதம்

3 Solution for 2 above +  ட்ட (விட்டது பாதி) meaning a நட்சத்திரம்

4  Reverse of a 2-letter word for படி meaning அழிக்கும் கடவுளே

9  Anagram of மாருதி கத்த meaning சரியாக

10 வாமனன் கேட்டது மூன்று அடி. அதை அளக்கும் கருவி (5)

13 Anagram of தண்டு வடத்தில்- தடத்தில் (a word for வழியில்) meaning a பூச்சி

15 Inside the words சூசை கையில் meaning ஜாடை காட்டு

 



BACK