பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு - 224 20-12-2020 - Sunday Special - 6 குறிப்புகள் Fillable with answers


QWERTY keyboard-ஜயே உபயோகித்து தமிழில் Type செய்ய உதவும் இச்செயலி திரு ஹரி பாலகிருஷ்ணன் அவர்களால் உருவாக்கப் பட்டது. Play with it and send your feedback about this software to puthir.mayam@gmail.com.

விடைகளை அனுப்ப வேண்டாம். விடைகளுக்கு Submit Answers Buttonஜ க்ளிக் செய்யவும்

1. பொன் எதுகை - மேற்கு சேர்த்தால் மாநிலம் (4)

2. ஆடுமாடு நடக்க உதவும் முறை (4)


3. காலொடிந்த கற்புக்கரசி பருக (4)

4. மகாலட்சுமியுடன் பிச்சைப் பாத்திரம் (4)


5. சளி அடக்கிய மூச்சுக் கலவை (5)

6. நகர்த்தி கொடியது பாதி அகற்றிற்று (5)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

Posted on 20th December 2020 from Bangalore




Click here to visit my Home Page