பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு - 196 22-11-2020 - Sunday Special - Fillable with answers


QWERTY கீபோர்டையே உபயோகித்துத் தமிழில் Type செய்ய உதவும் இச்செயலி திரு ஹரி பாலகிருஷ்ணன் அவர்களால் உருவாக்கப் பட்டது. Play with it and send your feedback about this software to puthir.mayam@gmail.com.

விடைகளை அனுப்ப வேண்டாம். விடைகளுக்கு Submit Answers பட்டனை க்ளிக் செய்யவும்

1. மகனே போ, அவனே உயிரிழந்து சேர்வான் (4)

2. இரண்டு ருமானி, இரண்டு பங்கனபள்ளி கலந்த பெரும்பழம் (4)


3. அந்தாதியற்ற பல்லவி ஆசை நடுவில் இல்லையா? (4)

4. வியாபாரி பிறந்தது ஆவணி, கன்னி ராசியில் (4)


5. பாதி வாயு விட்டு அழியும் உலகம் கலந்து பார்த்தாலே துளைக்கும் (3,2)

6. இடையில்லா சங்கீதம் கலந்து வந்த பருவம் (5)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

Posted on 22nd November 2020 from Chennai




Click here to visit my Home Page