இன்று மார்கழி 18 13லிருந்து 18 வரை இருக்கும் திருப்பாவைகளில் ஏதாவது ஒரு சொல் அந்த எண் கொண்ட குறிப்பில் இருக்கும்.
உங்களுக்குத் திருப்பாவை தெரிந்திருக்கத் தேவையில்லை. குறிப்புகளில் இருந்தே solve செய்யலாம்.
அடுத்தத் திருப்பாவை ஸ்பெஷல் மார்கழி 24 அன்று (பா பு - 243 08-01-2021).
|
13.இரண்டாமிடம் தரும் நாள் (3)/div>
14.ஒத்துக்கொள் வாயிலிருக்கும் அல்லி (4)
15.உரியவரை உமா மாற்றி அடைந்த பகைவரை (4)
16.நிலேகனி (Nilekeni - ex-Infosys) கோபம் குறைந்து யசோதையை மணந்தான் (6)
17.குறைந்த விலக்கு கேளடி, ஜாதி ஒளி தருவதே! (6)
18.என்ன அமைத்து உயிர்களிழந்தான் உறவினன்? (5)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |