பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு - 243 08-01-2021 - திருப்பாவை ஸ்பெஷல் - 4 - Fillable with answers


இன்று மார்கழி 24 19லிருந்து 24 வரை இருக்கும் திருப்பாவைகளில் ஏதாவது ஒரு சொல் அந்த எண் கொண்ட குறிப்பில் இருக்கும்.

உங்களுக்குத் திருப்பாவை தெரிந்திருக்கத் தேவையில்லை. குறிப்புகளில் இருந்தே solve செய்யலாம்.

அடுத்தத் திருப்பாவை ஸ்பெஷல் மார்கழி 29 அன்று (பா பு - 248 13-01-2021).


QWERTY keyboard-ஜயே உபயோகித்து தமிழில் Type செய்ய உதவும் இச்செயலி திரு ஹரி பாலகிருஷ்ணன் அவர்களால் உருவாக்கப் பட்டது. Play with it and send your feedback about this software to puthir.mayam@gmail.com.

விடைகளை அனுப்ப வேண்டாம். விடைகளுக்கு Submit Answers Buttonஜ க்ளிக் செய்யவும்

19.உறங்க உதவும் கல் கட்டியவன் கயவன் அல்ல (4)


20.வருந்தும் நீர் பாதி சேர்த்து தடுக்கும் (6)


21.பாதிப்பாதி ஆற்றில் தவறாது எடுத்தால் தாங்காது (4)

22.அன்று தமிழ் வளர்த்தது இன்று ஊழியர் கூட்டம் (4)


23.பள்ளி கொண்டு கிட்ட வந்து வட்டம் பாதி போனது (4)

24.ஸ்வரப்பானை உருளும் (4)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

Posted on 8th January 2021 from Bangalore




Click here to visit my Home Page