இன்று மார்கழி 29 25லிருந்து 30 வரை இருக்கும் திருப்பாவைகளில் ஏதாவது ஒரு சொல் அந்த எண் கொண்ட குறிப்பில் இருக்கும்.
உங்களுக்குத் திருப்பாவை தெரிந்திருக்கத் தேவையில்லை. குறிப்புகளில் இருந்தே solve செய்யலாம்.
QWERTY கீபோர்டையே உபயோகித்துத் தமிழில் Type செய்ய உதவும் இச்செயலி திரு ஹரி பாலகிருஷ்ணன் அவர்களால் உருவாக்கப் பட்டது. Play with it and send your feedback about this software to puthir.mayam@gmail.com.
|
25.நெருப்பு அங்கு உயிரிழந்தால் கெடுதல் (3)
26.விடுதலைக் கொடையே, துணிப் பந்தலே (4)
27.அம்மா தலை போனாலும் மக்கள் கலந்து தரும் வெகுமதி (5)
28.ஸ்வரம் விட்ட வனம் தரும் பாட்டு (3)
29.வணங்கி முதல் சேம்பு விதை (4)
24.திருநாள் வரும், நாம் போய்க் கிடைக்கும் தெய்வ கிருபை (5)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |