பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு - 229 25-12-2020 - திருப்பாவை ஸ்பெஷல் - 2 - Fillable with answers


இன்று மார்கழி 10 வைகுண்ட ஏகாதசி. 7லிருந்து 12 வரை இருக்கும் திருப்பாவைகளில் ஏதாவது ஒரு சொல் அந்த எண் கொண்ட குறிப்பில் இருக்கும்.

உங்களுக்குத் திருப்பாவை தெரிந்திருக்கத் தேவையில்லை. குறிப்புகளில் இருந்தே solve செய்யலாம்.

அடுத்தத் திருப்பாவை ஸ்பெஷல் மார்கழி 18 அன்று (பா பு - 237 02-01-2021).


QWERTY கீபோர்டையே உபயோகித்துத் தமிழில் Type செய்ய உதவும் இச்செயலி திரு ஹரி பாலகிருஷ்ணன் அவர்களால் உருவாக்கப் பட்டது. Play with it and send your feedback about this software to puthir.mayam@gmail.com.

விடைகளை அனுப்ப வேண்டாம். விடைகளுக்கு Submit Answers பட்டனை க்ளிக் செய்யவும்

7 .திருமாலை நிறைய முடியுள்ளோனை (4)


8 .கடைவிட்ட காமன் மாதிரி கலந்து செல்லாது (4)


9 .திங்கள் முடியாமல் வருமுன் பாதி ஆயிரம் நாமங்களில் ஒன்று கொண்டவன் (4)

10.மதில் பக்கம் தலையெடுத்த விண்ணுலகம் (6)


11.பால் தரத்தயாரான பசு வைகறை மறந்து மறைந்து விட்டது (3)

12.எல்லா குறையுள்ள அவனை குறைந்த சத்து சேர்க்கும் (4)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

Posted on 25th Decmber 2020 from Bangalore




Click here to visit my Home Page